நடவடிக்கைகளை எதிர்ப்போம்

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்.... தமிழக மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடுவோம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல்...

வேளாண் துறையை விவசாயிகளிட மிருந்து பறிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் 250 நாட்களுக்கும் மேலாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.....

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்... தமிழக மக்கள் நலன்காக்க தொடர்ந்து போராடுவோம்....

மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம்... .

;